Friday, December 25, 2020

Christmas Wishes | Plant Whisper | Goal 15 life on land

 Wish you a merry Christmas 

Life on land

"Freshly cut Christmas trees smelling of stars and snow and pine resin—inhale deeply and fill your soul with wintry night."

Best wishes for

"Plant Whisper" Team & SDG's Goal 15 Coordinator Miss.Hephzibah Eamalin.


அனைவருக்கும் வணக்கம்.

நமது குழுவில் இணைந்து எமது திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு உங்களுடைய விபரங்களை அனுப்பி பங்களிப்பு செய்த உங்கள் அனைவருக்கும் எமது குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றன்.

இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக ஜனவரி முதலாம் திகதி வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதால் அதிலும் உங்கள் பங்களிப்பை வழங்க விரும்பினால் இம்மாதம் டிசம்பர் 29ம் திகதிக்கு முன்னர் தாவர கன்று ஒன்றை நாட்டி புகைப்படம் அல்லது வீடியோ ஒன்றைஅனுப்பி வைக்கவும்.

அனுப்ப வேண்டிய whats app இலக்கம்
+94710929645

நன்றி


හැමෝටම ආයුබෝවන්

අපගේ කණ්ඩායම සමඟ අපගේ ව්‍යාපෘතිය සාර්ථකව ක්‍රියාත්මක කිරීමට දායක වූ සහ දායක වූ ඔබ සැමට අපගේ හෘදයාංගම ස්තූතිය පුද කිරීමට කැමැත්තෙමු.

ඔබේ අභිමතය පරිදි පැළ සිටුවීමට ඉඩ ඇති අයට කෙලින්ම භූමියේ සිටුවිය 
ව්‍යාපෘතියේ පළමු අදියර වන්නේ ජනවාරි 1 වනදා වීඩියෝවක් නිකුත් කිරීමයි. එබැවින් ඔබ එයට දායක වීමට කැමති නම් කරුණාකර මෙම මස දෙසැම්බර් 29 දිනට පෙර පැලෑටි පැළයක් සිටුවා අපට ඡායාරූපයක් හෝ වීඩියෝවක් එවන්න.

යැවිය යුතු WhatsApp ගණන
+94710929645

ස්තූතියි


Hi everyone

On behalf of our team we would like to express our heartfelt thanks to all of you who contributed and contributed to the successful implementation of our project with our team.

The first phase of the project is to release a video on January 1st so if you would like to contribute to it please plant a plant sapling before December 29th of this month and send us a photo or video.

No. of WhatsApp to be sent
+94710929645

Thanks

Plant Whisper




No comments:

Post a Comment

SJ|B09|M|009

NAME; HEPHZIBAH TITLE ; SD GOAL BODY மௌனங்களின் நிழல்களிலே கசிந்துருகும்  ஓர் பிம்பம் நேற்றைய நாட்களின் தேடல்களில் ஒளிந்து  கொண்டிருக்கும் ப...